tag:blogger.com,1999:blog-9106348576851667980.post4053421226419071783..comments2023-07-06T12:30:55.927+05:30Comments on Right Click Vaidheeswaran: புது மழைVaidheeswaranhttp://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9106348576851667980.post-59999845502443929882012-08-14T04:30:24.491+05:302012-08-14T04:30:24.491+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/01107911632928828207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-9898789381438753062012-07-19T10:07:45.399+05:302012-07-19T10:07:45.399+05:30என் சோம்பேறி தனத்திற்கு ஒரு சூடு போட்டு நான் இதை ப...என் சோம்பேறி தனத்திற்கு ஒரு சூடு போட்டு நான் இதை படிக்க விழைந்தேன்.
நீங்கள் இங்கு வெளியிட்டிருக்கும் விடயத்தை படித்தேன்.....
மழைத்துளி நம் மீது படும் போதெல்லாம் அதனை அனுபவிக்காமல் எத்தனையோ முறை என்னையே கடுப்பேற்றிக் கொண்ட நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது.
சென்றுபோன மழை நாட்களிலெல்லாம் அனுபவிக்க வேண்டியதை அறிவில்லாமல் விட்டு விட்டதை நினைத்து பார்க்கிறேன். வருந்துகிறேன்.
இதனை நான் படிக்கும் போதுஎன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக என்னை நான் உட்படுத்திக்கொண்டேன்.
“மழை தாய்ப்பாலுக்கு நிகர். நல்லாருக்கு மட்டுமல்ல அனைவருக்காகவும் பெய்யும் மழை. தாய்ப்பால் மட்டுமல்ல இரத்தம், விந்து, உமிழ்நீர், வியர்வை அனைத்தும் மழையின் வேறு வடிவங்கள். மழை கெட்டால், இவை அனைத்தும் கெடும்”.--- என்பவை என்னுள் ஆழமாக பதிந்து விட்டது. மேலும் “சூடோமொனாஸ் சிரிங்கே” – என்ற புது வார்த்தையும் அவர்களின் கூட்டு முயற்சிகளும் என்னை கரைய வைக்கிறது.இன்னும் என்னுள் கொஞ்சம் உள்ளே சென்றால் இவனுக்குள் நான் இருக்கிறேன் என்ற மெய்யுனற்வு மேலிடுகிறது. உங்கள் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11249269689530122745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-17162724845554958832012-07-14T10:11:48.239+05:302012-07-14T10:11:48.239+05:30innoru aasai...
oh it rains! oh it rains!
sweep i...innoru aasai...

oh it rains! oh it rains!
sweep in the grains
fry the murukku in 3 cups of rice
eat murukku with the uncle who works in farm
beat the uncle who wander here and there!
sing like மழை வருது மழை வருதுVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-12716712596961580422012-07-14T10:11:30.355+05:302012-07-14T10:11:30.355+05:30innoru aasai...
oh it rains! oh it rains!
sweep i...innoru aasai...

oh it rains! oh it rains!
sweep in the grains
fry the murukku in 3 cups of rice
eat murukku with the uncle who works in farm
beat the uncle who wander here and there!
sing like மழை வருது மழை வருதுVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-1565988484234706282012-07-12T21:45:46.937+05:302012-07-12T21:45:46.937+05:30"மண்ணிலும் இருந்து, விண்ணுக்கும் சென்று, மீண்..."மண்ணிலும் இருந்து, விண்ணுக்கும் சென்று, மீண்டும் மண்ணை நோக்கி வரும் மழையுடன் பயணிக்கும் சூடோமொனாஸ் சிரிங்கேவாக மாற ஆசை"

ஆசை தோசை அப்பளம் வடை...Logeshhttps://www.blogger.com/profile/05342040481946666893noreply@blogger.com