Posts

Showing posts with the label விவசாயி

வட்டப்பாத்தி விவசாயமுறை - Permaculture

Image
வட்டப்பாத்தி விவசாயமுறை பயிற்சி முகாம்     திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின் "வட்டப்பாத்தி ” விவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை , விழுப்புரம் , சென்னை , புதுவை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் , இயற்கை விவசாய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத் தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல் , குளிர்சாதன அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது. முதலில்  நிலத்தை  வளப்படுத்துதல் , காலத்திற்கேற்ற பயிர் வகைகள் , நடும் முறைகள் , நிலத்தில்   முதலில் உரிமையாளர் நடுதல் , அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை , சிறுதானியம் , செடி , கொடி , மரம் , பூ , காய்கறி , கீரை , இவைகள் நடுவதற்கான மாதம் , கிழமை , நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில் நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலி...

Krikhokor hondhanot (In Search of farmer... in Assamese)

Image
My heartfelt thanks to Ms. B abita Mahanta for Assamese translation English language link :  In search of farmer……   Bengali language link:    নতুন দিনের কৃষকদের খোঁজে  ???? Marathi language link:  शेतकरयांच्या शोधात........................ Tamil language link:  எங்கே விவசாயி ?  (source) Telugu Language link:   రైతు శోధన ........... లో     don't hesitate to give your comments, suggestions, opinions, corrections....... for typing in     বাংলা  ,    ગુજરાતી  ,    हिंदी  ,    ಕನ್ನಡ  ,    മലയാളം ,    मराठी  ,    नेपाली   ,  ଓଡ଼ି Oriya,    ਪੰਜਾਬੀ   ,     தமிழ் ,    తెలుగు   and    اردو    . follow the link & download a small app to your computer, this works in offline very well.  http://www.google.com/ime/transliteration/

ஆனந்த விகடனில் என் வலைப்பூ, புதுச்சேரி என் விகடன் 6.6.2012

Image

எங்கே விவசாயி?

Image
English language link:   In search of farmer……   Bengali language link:   নতুন দিনের কৃষকদের খোঁজে  ????   Assamese language link:   Krikhokor hondhanot  Telugu language link:   రైతు శోధన ........... లో Marathi language link: शेतकरयांच्या शोधात........................ பருத்தி விவசாயிகள் தற்கொலை பல வருடங்களாக தொடர்வது இந்திய நாட்டின் அவமானம். இது மேலும் தொடராது இருக்க உழவர் திருநாள் கொண்டாடிய நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியா உணவு தானியங்களை நம் நாட்டு தேவை போக ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. ஆனால் சில வருடங்களாக நம் நிலைமை அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை இறக்குமதி செய்துதான் நாட்டின் உணவுத் தேவையை சமாளிக்க முடிகிறது. விவசாய நிலங்களும் அதன் விளைச்சலும் குறைந்து கொண்டிருக்கும் இந்த நிலை இப்படியே நீடித்தால் இந்தியா பிற நாடுகளை நம்ப வேண்டிய இன்னும் சொல்லப் போனால் கையேந்த வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளப்படும். அப்படி ஆனால் பாதிக்கப் படுவது நாமும் தானே. பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? விலை வ...