why this kolaveri di தமிழில்.... முற்றிலும் தமிழில்..........(kolaveri lyrics in tamil)
நான் பாடும் பாட்டு ..... ஓ நான் பாடும் பாட்டு நல்ல பாட்டு மொக்க பாட்டு ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி தாளம் சரியா ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி தயவு செய்து தாளத்த மாத்தாத ஏன் இந்த kolaveri .. டி தொலைவில் நிலவு - நிலவு - நிலவின் வண்ணம் வெள்ளை வெள்ளை பின்னணியில் இரவு... இரவு.... இரவின் வண்ணம் கருப்பு ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி வெள்ளை தோல் பொண்ணு ம்ம் பொண்ணு பொண்ணு இதயம் கருப்பு..... கண்ணும் கண்ணும் சந்திக்க... சந்திக்க.... என் எதிர்காலம் ...