Posts

Showing posts with the label kolaveri lyrics in tamil

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இரண்டாம் பட்சமா

Image
இங்கிலீஷ்* புத்தாண்டுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மற்றும் முதல் ஆளாக(i am the first to wish.,) அடுத்த வருடத்திற்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாட்டு மக்களெல்லாம், தமிழ் வருடத் தொடக்கத்தை இரண்டாம் பட்சமாக பார்ப்பது ஏன் என்கிற வினா ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை இங்கிலீஷ் நாட்காட்டியின் படி சம்பளம் பெறுவதாலா? தமிழ் புத்தாண்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரி கட்டி  கையிருப்பில் பணம் இல்லாது போவதாலா? தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடவில்லை என்றால் கர்நாடகாவிலா அரசு விடுமுறை அளித்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் இங்கிலீஷ் புத்தாண்டும்,  தமிழ் புத்தாண்டும் sms blackout days என்று அனைத்து மொபைல் நெட்வொர்க்கும் குறிப்பிட்டு பணம் சம்பாதிக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டில் மட்டுமே sms பரிமாற்றம் அதிகமிருக்கிறது. இதனால் தமிழ் புத்தாண்டு தினத்தை sms blackout தினத்திலிருந்து நீக்கச் செய்ய வேண்டும். சம்பளம் தமிழ் மாத முதல் தேதியில் தருவதை வழக்கமாக்க வேண்டும். நிதிஆண்டும் தமிழ் ஆண்டும் பங்குனியில்(மார்ச்) முடியும். நேரக் கணக்கைப்...

why this kolaveri di தமிழில்.... முற்றிலும் தமிழில்..........(kolaveri lyrics in tamil)

Image
நான்   பாடும் பாட்டு  .....      ஓ நான்  பாடும் பாட்டு  நல்ல பாட்டு  மொக்க பாட்டு  ஏன்   இந்த   kolaveri   kolaveri   kolaveri   டி ஏன்   இந்த   kolaveri   kolaveri   kolaveri   டி தாளம் சரியா ஏன்   இந்த   kolaveri   kolaveri   kolaveri   டி தயவு செய்து தாளத்த    மாத்தாத  ஏன்   இந்த   kolaveri   ..   டி தொலைவில்   நிலவு - நிலவு - நிலவின்    வண்ணம்   வெள்ளை வெள்ளை   பின்னணியில்   இரவு...    இரவு....  இரவின்   வண்ணம்   கருப்பு ஏன்   இந்த   kolaveri   kolaveri   kolaveri   டி ஏன்   இந்த   kolaveri   kolaveri   kolaveri   டி வெள்ளை   தோல்   பொண்ணு ம்ம்    பொண்ணு பொண்ணு    இதயம்    கருப்பு..... கண்ணும்  கண்ணும் சந்திக்க... சந்திக்க.... என்   எதிர்காலம் ...