எங்கே விவசாயி?
English language link: In search of farmer…… Bengali language link: নতুন দিনের কৃষকদের খোঁজে ???? Assamese language link: Krikhokor hondhanot Telugu language link: రైతు శోధన ........... లో Marathi language link: शेतकरयांच्या शोधात........................ பருத்தி விவசாயிகள் தற்கொலை பல வருடங்களாக தொடர்வது இந்திய நாட்டின் அவமானம். இது மேலும் தொடராது இருக்க உழவர் திருநாள் கொண்டாடிய நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியா உணவு தானியங்களை நம் நாட்டு தேவை போக ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. ஆனால் சில வருடங்களாக நம் நிலைமை அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை இறக்குமதி செய்துதான் நாட்டின் உணவுத் தேவையை சமாளிக்க முடிகிறது. விவசாய நிலங்களும் அதன் விளைச்சலும் குறைந்து கொண்டிருக்கும் இந்த நிலை இப்படியே நீடித்தால் இந்தியா பிற நாடுகளை நம்ப வேண்டிய இன்னும் சொல்லப் போனால் கையேந்த வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளப்படும். அப்படி ஆனால் பாதிக்கப் படுவது நாமும் தானே. பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? விலை வ...


👏👏👏
ReplyDelete